அம்மா : சாப்பிடமா என்னடா கம்ப்யூட்டர்ல நோண்டிட்டு இருக்க ???
விக்னேஷ் : facebookல இருக்கேன் மா இதோ வரேன்..
அம்மா : அப்படி என்னதான் இருக்கு அந்த facebookல ??? நானும் பாக்குறேன்..(seeing my chat with my friend) and continues...
ஏன்டா இப்படி கடலை போடறதுக்குதான் facebookஆ ???
விக்னேஷ் : அப்படில இல்லாம சும்மா பேசிட்டு இருக்கேன் அவ்ளோதான்
அம்மா : நீ சரி இல்ல..இப்படி கடலைப்போட்டு யாரையாவது லவ் பண்றேன் அது இதுன்னு வராத!!!! நா பாக்குற பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணனும் இப்பவே உன்ன எல்லாரும் ஆந்திரா மாப்ளை அது இதுன்னு கிண்டல் பண்றாங்க பாத்துக்கோ அப்பறம் அம்மா சப்போர்ட் பண்ண மாட்டேன் உங்க அப்பா சப்போர்ட் பண்ணினா எல்லாரும் ஓடிருங்க
விக்னேஷ் : அம்மா பசிக்குது சாதம் please....( shabba topic changed great escape...)
உங்க அப்பா சப்போர்ட் பண்ணினா எல்லாரும் ஓடிருங்க// இந்த் மாதிரி இயல்பான வசனங்கள் எல்லாம் அம்மாவால மட்டும்தான் சொல்ல முடியும்!
ReplyDeleteஆமா! அது என்ன ஆந்திரா மாப்பிள்ள?
அய்யோ நா இல்லீங்கோ....
Delete