இரண்டு முறை இன்று மனதிற்குள் ஒரு சிறு எண்ணம் தோன்றியது :
நண்பர்களுடன் முகநூளில் கதைத்து கொண்டிருக்கும்பொழுது எப்பொழுதும் எனது உரையாடலில் உணவிற்கு ஒரு இடம் உண்டு....சிறு வயது முதல் இந்த பழக்கம் என்னிடத்தே உண்டு அதுக்காக "சாப்டீங்களா சித்தப்பு" னு கேட்க மாட்டேன் :P இது தான் என் மனதில் உதித்த எண்ணம் " எல்லா டெக்னாலஜியும் வளர்ந்திடுச்சு இந்த அறிவாளிகள் ஏன் இன்னும் உணவை transfer பண்ணும் டெக்னாலஜி கண்டுபிடிக்கலா????? கண்டுபிடித்திருந்தால் அம்மா வைத்த அவியலும் உப்மாவும் என் நண்பர்களுக்கு கொடுத்திருக்கலாம் :(
No comments:
Post a Comment